• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

Hanushya P by Hanushya P
2026/07/02
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

குருமண்வெளி விபுலம் அமைப்பினால் நடத்தப்படும் மட்டக்களப்பு – அம்பாறை பிரிமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளின் உத்தியோகபூர்வ சீருடைகள் நேற்று, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களினால் அவரது அலுவலகத்தில் வைத்து அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் தெரிவிக்கையில்,

‘நாட்டின் பல மாவட்டங்களில் பணபலத்தை பயன்படுத்தி தேர்தல்களில் வெற்றிபெறும் கலாசாரம் காணப்பட்டாலும் மட்டக்களப்பில் அவ்வாறான நிலை நீண்ட காலமாக இருக்கவில்லை. ஆனால் அண்மைக்காலமாக மட்டக்களப்பில் முன்னெப்போதும் இல்லாத ஒரு புதிய கலாசாரம் உருவாகி வருகிறது. அதாவது நிகழ்வுகளில் அதிதியாக கலந்துகொள்வதற்காக பணம் பெற்றுக்கொண்டு செல்லும் நடைமுறையை சில அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளனர். இவ்வாறான தவறான கலாசாரத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடமளிக்கக் கூடாது’ எனத் தெரிவித்தார்.

மேலும் குருமண்வெளி விபுலம் அமைப்பினால் நடத்தப்படும் மட்டக்களப்பு – அம்பாறை பிரிமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடர் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் போட்டி ஏற்பாட்டாளர்கள், அணிகளின் உரிமையாளர்கள், தக்கவைக்கப்பட்ட வீரர்கள் அனுசரணையாளர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Related

Tags: Batticaloa-Ampara Premier League 2026Kurumanveli Vipulam organizationofficial uniformspower is prevalent.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு!

Next Post

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

Related Posts

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
இலங்கை

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
Next Post
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

0
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04

Recent News

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.