• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

Hanushya P by Hanushya P
2026/07/02
in அமொிக்கா, உலகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் ஒஹையோ (Ohio) மாநிலத்தில் மிகவும் மோசமான மற்றும் சுகாதாரமற்ற சூழலில் 16 குழந்தைகள் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோரும், தாத்தா-பாட்டியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

73 வயதான கேரி சைடர்ஸ் மூத்தவர், 67 வயதான கிறிஸ்டினா சைடர்ஸ், 36 வயதான கேரி சைடர்ஸ் இளையவர் மற்றும் 33 வயதான எலிசபெத் சைடர்ஸ் ஆகியோர் மீது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒஹையோ மாநிலத்தின் ஹாம்டன் (Hamden) என்ற கிராமப்புற பகுதியில் அமைந்திருந்த சிறிய, பழுதடைந்த வீட்டில் 18 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான 16 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

blank

வீட்டின் பல இடங்களில் மனிதக் கழிவுகளின் தடயங்கள் காணப்பட்டதுடன், சுகாதாரமற்ற மற்றும் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளில் சிலர் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நால்வரும் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குழந்தைகள் தற்போது அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒஹையோ மாநில அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: 16 childrenincidentOhioshocking incidentunsanitary environmentUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

Related Posts

கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் –  10 பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-07-02
இங்கிலாந்து குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையம் மீது கடும் விமர்சனம்
இங்கிலாந்து

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!
அமொிக்கா

1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

2026-07-02
மசகு எண்ணெய் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் சரிவு!

‘Game of Thrones’ தொடரின் டிராகன் முட்டைகள் ஏலம் விடப்படவுள்ளன!

2026-07-01

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

0
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

0
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

0
கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் –  10 பேர் உயிரிழப்பு!

கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு!

0

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.