• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் அஞ்சலி

Hanushya P by Hanushya P
2026/07/08
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கடமையின் போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்து உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.

உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் கண்ணீர் மல்க நீதி அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.

blank

இச்சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மத்தியில் ஒரு அசாதாரணமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக எந்தவித சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்க வேண்டாம் என அவர்கள் அமைச்சரிடம் கோரினர்.

அந்த அதிகாரி மட்டும் அன்றைய தினம் துரிதமாகச் செயற்பட்டு, துப்பாக்கிப் பிரயோகம் செய்யாதிருந்திருந்தால், அங்கு ஒரு மிகப்பெரிய பேரழிவும் பெரும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தே அவர் அவ்வாறு செயற்பட வேண்டியிருந்தது என்பதை அவர்கள் அமைச்சருக்கு விளக்கினர்.

அதிகாரிகளின் உணர்வுபூர்வமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த நீதி அமைச்சர்இ இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையான நியாயம் பெற்றுத்தரப்படும் என அங்கு கூடியிருந்தவர்களுக்கு உறுதியளித்தார்.

blank

சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட ஒரு முரண்பாட்டின் போது கைதிகள் தப்பியோட முயன்றமையினாலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி, கைதிகளின் தாக்குதலிலிருந்து சக அதிகாரிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றவும் கைதிகள் தப்பியோடுவதைத் தடுக்கவுமே,  தற்காப்பு நிமித்தம் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார் என்பது சக அதிகாரிகளின் கூற்றிலிருந்து தெளிவாகிறது.

அமைச்சரின் உத்தரவாதத்தின்படி அமைச்சின் செயலாளரின் மேற்பார்வையில் இது தொடர்பான உயர்மட்டக் குழு விசாரணை ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: bodies of the prison officersline of duty.Minister of Justicerespects
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,230 கோடி ரூபா இழப்பீடு!

Next Post

சர்ச்சையை கிளப்பிய எகிப்து பயிற்சியாளரின் X சைகை!

Related Posts

சர்ச்சையை கிளப்பிய எகிப்து பயிற்சியாளரின் X சைகை!
ஆசிரியர் தெரிவு

சர்ச்சையை கிளப்பிய எகிப்து பயிற்சியாளரின் X சைகை!

2026-07-08
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,230 கோடி ரூபா இழப்பீடு!
இலங்கை

சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து போராட்டம்!

2026-07-08
கட்டுப்பாட்டை மீறிய மோதல் – உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு!
இலங்கை

நீர்கொழும்பிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸாவிற்குச் சென்ற ஒரு கைதியும் உயிரிழப்பு !

2026-07-08
2 ஆவது போட்டி சமனிலை; இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது மே.இ.தீவுகள்!
கிரிக்கெட்

2 ஆவது போட்டி சமனிலை; இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது மே.இ.தீவுகள்!

2026-07-08
Next Post
சர்ச்சையை கிளப்பிய எகிப்து பயிற்சியாளரின் X சைகை!

சர்ச்சையை கிளப்பிய எகிப்து பயிற்சியாளரின் X சைகை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சர்ச்சையை கிளப்பிய எகிப்து பயிற்சியாளரின் சைகை!

சர்ச்சையை கிளப்பிய எகிப்து பயிற்சியாளரின் சைகை!

0
சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் அஞ்சலி

சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் அஞ்சலி

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,230 கோடி ரூபா இழப்பீடு!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,230 கோடி ரூபா இழப்பீடு!

0
சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

0
பாகிஸ்தான் கடற்பரப்பில் மாயமான கார்கோ விமானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.