• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தான் கடற்பரப்பில் மாயமான கார்கோ விமானம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/08
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து புறப்பட்ட கார்கோ (சரக்கு) விமானம் ஒன்று, பாகிஸ்தானின், கராச்சிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (07) இரவு திடீரெனக் கீழே இறங்கியதுடன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பையும் இழந்த நிலையில் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விமானத்தில் ஐந்து பணிக்குழு உறுப்பினர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அரேபியக் கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகப் பாகிஸ்தானின் விமான நிலைய ஆணையகம் ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டது. 

விமானம் மாயமானதற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து கராச்சிக்கு சரக்கு விமானமாகச் சென்றுகொண்டிருந்த, கராச்சியைச் சேர்ந்த ‘கே2 ஏர்வேஸ்’ (K2 Airways) நிறுவனத்தின் போயிங் 737 விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

Related

Tags: Cargo planePakistanUnited Arab Emiratesகார்கோ விமானம்பாகிஸ்தான்மாயம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து போராட்டம்!

Next Post

சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!
இத்தாலி

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 
முக்கிய செய்திகள்

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

2026-08-17
அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!
அமொிக்கா

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

2026-08-17
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து
இலங்கை

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

2026-08-17
Next Post
சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,230 கோடி ரூபா இழப்பீடு!

சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் அஞ்சலி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

0
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

0
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.