• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/23
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) நிராகரித்துள்ளது.

மனு தொடர்பான சமர்ப்பிப்புகள் குறித்து விரிவாகப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் தனது முடிவை ‍அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முதல் மற்றும் இரண்டாம் முறையாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: A/L Examதள்ளுபடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெலவத்தயில் டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு!

Next Post

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA!

Related Posts

பெலவத்தயில் டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு!
இலங்கை

2026-07-23
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்தது போக்குவரத்து இடையூறு!

வெளியானது ஜனநாயகன்; அரசியல் அரியணைக்குப் பின் திரையில் விஜய்! 
ஆசிரியர் தெரிவு

வடக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுப்போம் – ஆளுநர் தெரிவிப்பு!

முன்கூட்டியே எச்சரிக்கும் எல் நினோ! இலங்கை முழுவதும் வானிலை மாற்றம் தீவிரமா?

நீட் சர்ச்சை வெடித்த நிலையில் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு! 
ஆசிரியர் தெரிவு

நீட் சர்ச்சை வெடித்த நிலையில் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு! 

2026-07-23
Next Post
ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA!

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA 

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA 

0
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி!

0
பெலவத்தயில் டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு!

பெலவத்தயில் டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு!

0
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்தது போக்குவரத்து இடையூறு!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்தது போக்குவரத்து இடையூறு!

0
வெளியானது ஜனநாயகன்; அரசியல் அரியணைக்குப் பின் திரையில் விஜய்! 

வெளியானது ஜனநாயகன்; அரசியல் அரியணைக்குப் பின் திரையில் விஜய்! 

0
ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA 

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA 

2026-07-23
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி!

2026-07-23
பெலவத்தயில் டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு!

பெலவத்தயில் டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு!

2026-07-23
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்தது போக்குவரத்து இடையூறு!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்தது போக்குவரத்து இடையூறு!

2026-07-23
வெளியானது ஜனநாயகன்; அரசியல் அரியணைக்குப் பின் திரையில் விஜய்! 

வெளியானது ஜனநாயகன்; அரசியல் அரியணைக்குப் பின் திரையில் விஜய்! 

2026-07-23

Recent News

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA 

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA 

2026-07-23
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி!

2026-07-23
பெலவத்தயில் டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு!

பெலவத்தயில் டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு!

2026-07-23
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்தது போக்குவரத்து இடையூறு!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்தது போக்குவரத்து இடையூறு!

2026-07-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.