• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்பட்ட குற்றத்திற்காக அபராதம்

Hanushya P by Hanushya P
2026/07/23
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்பட்ட குற்றத்திற்காக நீதிமன்றினால் 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், முழுமையான இரத்தப் பரிசோதனை ஒன்றிற்காக அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாவாகும். எனினும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில்,  குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  தம் மீதான குற்றச்சாட்டை வைத்தியசாலை நிர்வாகம் ஏற்றுக்கொண்டதையடுத்து குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் நீதிமன்றினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வைத்தியசாலை நிர்வாகத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும் என பாவனையாளர் அதிகார சபையினர் அறிவித்துள்ளனர்.

Related

Tags: 30 lakh rupeesCourthospital in Jaffna.medical laboratories
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடவுளை விற்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் – கையும் களவுமாக கைது!

Next Post

விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிவாரணம்!

Related Posts

அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!
இலங்கை

2026-07-23

6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

தேசபந்து அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 79,000-ஐத் கடந்தது!

2026-07-23
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

பொலிஸ் அடையாளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-23
Next Post
விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிவாரணம்!

விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிவாரணம்!

அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

‘விஸ்வநாத் & சன்ஸ்’: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் வைரல்!

'விஸ்வநாத் & சன்ஸ்': சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் வைரல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

0
விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிவாரணம்!

விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிவாரணம்!

0
‘விஸ்வநாத் & சன்ஸ்’: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் வைரல்!

‘விஸ்வநாத் & சன்ஸ்’: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் வைரல்!

0
இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்பட்ட குற்றத்திற்காக அபராதம்

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்பட்ட குற்றத்திற்காக அபராதம்

0
கடவுளை விற்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் – கையும் களவுமாக கைது!

கடவுளை விற்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் – கையும் களவுமாக கைது!

0
‘விஸ்வநாத் & சன்ஸ்’: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் வைரல்!

‘விஸ்வநாத் & சன்ஸ்’: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் வைரல்!

2026-07-23
அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

2026-07-23
விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிவாரணம்!

விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிவாரணம்!

2026-07-23
இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்பட்ட குற்றத்திற்காக அபராதம்

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்பட்ட குற்றத்திற்காக அபராதம்

2026-07-23
கடவுளை விற்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் – கையும் களவுமாக கைது!

கடவுளை விற்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் – கையும் களவுமாக கைது!

2026-07-23

Recent News

‘விஸ்வநாத் & சன்ஸ்’: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் வைரல்!

‘விஸ்வநாத் & சன்ஸ்’: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் வைரல்!

2026-07-23
அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

2026-07-23
விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிவாரணம்!

விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிவாரணம்!

2026-07-23
இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்பட்ட குற்றத்திற்காக அபராதம்

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்பட்ட குற்றத்திற்காக அபராதம்

2026-07-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.