Tag: Court

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை-நீதிமன்றம் அறிவிப்பு!

நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் ...

Read more

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாததால், பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...

Read more

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு ஒத்திவைப்பு!

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்கள்ம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஹிருணிகா பிரேமச்சந்திரவை ...

Read more

தயாசிறி ஜயசேகர தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ...

Read more

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு? – விசேட பாதுகாப்பு!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அங்கு வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் ...

Read more

உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு முகம் கொடுக்க தயார் – ஜீவன்!

பெருந்தோட்ட நிறுவனங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு  முகம் கொடுப்பதற்கு  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ...

Read more

தன்னை விடுவிக்குமாறு கோரி ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மேன்முறையீட்டு ...

Read more

நீதித்துறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிடக்கூடாது – சட்டத்தரணிகள் சங்கம் !

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான ...

Read more

பொய்யான குற்றச்சாட்டக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே!

தம்மை தாக்கிக் காயப்படுத்தியதாக ஊடகங்கள் ஊடாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ...

Read more

ஜோசப் அலோசியஸிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்!

பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் குழுமத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய வங்கி ...

Read more
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist