• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

Hanushya P by Hanushya P
2026/07/25
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று ஒலுவிலிலுள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

மூன்று நாட்கள் நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் ஆறு பீடங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்கள் உட்பட மொத்தம் 3, 398 பட்டதாரிகளுக்கு ஒன்பது அமர்வுகளின் ஊடாக பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா முன்னிலையிலும்,  உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையிலும் நடைபெறும் இவ்விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்பை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொண்டு வருகின்றார்.

முதலாம் நாளான இன்று நடைபெற்ற முதல் அமர்வில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகளில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீட மாணவர்களுக்கான பட்டமளிப்பு இடம்பெறவுள்ளது.

இன்றைய விழாவின் விசேட அம்சமாக மத்திய மாகாண ஆளுநரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் சரத் அபேயகோன் பட்டமளிப்பு விசேட உரையாற்றவுள்ளார்.

நாளை (26) நடைபெறும் நான்காம்,  ஐந்தாம் மற்றும் ஆறாம் அமர்வுகளில் பிரயோக விஞ்ஞானம் மற்றும் கலை கலாசாரப் பீட மாணவர்களுக்கும்,  ஜூலை 27ஆம் திகதி நடைபெறும் இறுதி மூன்று அமர்வுகளில் முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பீடத்தினருக்கும்இ வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

பொறியியல்,  தொழில்நுட்பவியல்,  இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி,  பிரயோக விஞ்ஞானம்,  கலை மற்றும் கலாசாரம்,  முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் ஆகிய அனைத்து பீடங்களையும் உள்ளடக்கிய இம்முறை பட்டமளிப்பு விழா,  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி விரிவாக்கத்தையும் உயர்கல்வித் துறையில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

Related

Tags: 18th Convocation Ceremonymain auditorium.Mansoor MemorialSouth East University
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

Next Post

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்புணர்ந்த குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

Related Posts

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

2026-07-25
எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்
இலங்கை

இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது
இலங்கை

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்புணர்ந்த குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

2026-07-25
வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்
இலங்கை

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

2026-07-25
அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

0
இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்புணர்ந்த குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

0
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

0
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

0
அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

0
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

2026-07-25
எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

2026-07-25
இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்புணர்ந்த குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

2026-07-25
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

2026-07-25
வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

2026-07-25

Recent News

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

2026-07-25
எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

2026-07-25
இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்புணர்ந்த குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

2026-07-25
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

2026-07-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.