• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சமூக பராமரிப்பு சேவை சீர்திருத்தம் – தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்

Hanushya P by Hanushya P
2026/07/29
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின் சமூக பராமரிப்பு (Social Care) சேவையில் நிலவும் நீண்டகால நெருக்கடியை தீர்ப்பது தனது அரசியல் வாழ்க்கையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விடயம் தனக்கு அரசியல் பொறுப்பாக மட்டுமன்றி, குடும்ப அனுபவத்துடன் தொடர்புடைய மிகுந்த உணர்வுபூர்வமான விடயமாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டி பர்ன்ஹாமின் தந்தை ராய் பர்ன்ஹாம், அல்சைமர் (Alzheimer’s) நோயால் பாதிக்கப்பட்டு தற்போது பராமரிப்பு இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தந்தைக்கு தற்போது தன்னை பிரதமராக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அது குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“எனது தந்தைக்கு நான் பிரதமராகியிருப்பது தெரியாது. அவர் அறிந்திருந்தால் பெருமைப்படியிருப்பார். ஆனால் அது இப்போது சாத்தியமில்லை என்பதே மிகுந்த சோகம்,” என பதவியேற்ற பின்னர் பர்ன்ஹாம் உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக பராமரிப்பு துறையை முழுமையாக சீர்திருத்துவதற்காக தனது அரசியல் செல்வாக்கையும் முழுமையாக பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன், கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் தேர்தலில் போட்டியிட்டபோதும் தனது தந்தையின் உடல்நிலையை எடுத்துக்காட்டிய பர்ன்ஹாம், “சமூக பராமரிப்பு பிரச்சினைக்கு ஒரே தீர்வு அரசியல் கட்சிகள் துணிச்சலுடன் ஒன்றிணைந்து நிரந்தர தீர்வை உருவாக்குவதுதான்” என்று தெரிவித்திருந்தார்.

அவர் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், “தேசிய பராமரிப்பு சேவையை உருவாக்குதல்” (Building the National Care Service) என்ற வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, சமூக பராமரிப்பு அமைப்பை மாற்றும் திட்டத்தை முன்வைத்திருந்தார். எனினும், கடந்த 14 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளுக்கிடையில் இதுகுறித்த ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அந்த சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், தற்போது அந்த நீண்டகால வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Andy Burnhambritainpolitical responsibilityPrime Minister
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கால்பந்து நிர்வாகத்தில் புதிய பிளவு? 

Next Post

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

Related Posts

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!
உலகம்

2026-07-30
ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!
அமொிக்கா

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

2026-07-30
கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!
ஆபிாிக்கா

கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

2026-07-29
பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !
இங்கிலாந்து

பிரதான எதிர்ச்கட்சி தலைவர்களுடன் பிரதமர் அன்டி பே(ர்)னாம் இன்று சந்திப்பு!

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !
இந்தியா

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

2026-07-29
Next Post
இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

வவுனியா தாண்டிகுளத்தில் கப் ரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.