• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்காக ஒரு வழிப்பாதையாக திறப்பு!

Hanushya P by Hanushya P
2026/08/04
in இலங்கை, மலையகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹட்டன்,  வூட்லண்ட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இன்று அதிகாலை முதல் தடைப்பட்டிருந்தது ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. வீதியை முழுமையாக வழமைக்கு கொண்டுவரும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

​ மத்திய மலைநாட்டிற்கு இன்றும் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மேலும் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மண் மேடுகள் இடிந்து விழும் அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

​எனவே சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மலைநாட்டு வீதிகளில் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலை காரணமாக நேற்றும் இன்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான கல்வி செயலாளர் தெரிவித்தார் இதேவேளை பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரம் பாடசாலையின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்

Related

Tags: blockedHattonHatton-Colombo main roadlandslidesTraffic
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

Next Post

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

Related Posts

யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

2026-08-04
மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!
இலங்கை

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

2026-08-04
Next Post
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

0
மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

0
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

0
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்காக ஒரு வழிப்பாதையாக திறப்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்காக ஒரு வழிப்பாதையாக திறப்பு!

0
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

கடந்த 4 நாட்களில் வட்டவளையில் 661 மி.மீ மழை பதிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.