• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சிப் போட்டியில் அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சிப் போட்டியில் அபார வெற்றி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/10
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கடந்த 07ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முன்று நாட்கள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த பயிற்சி போட்டி கடந்த 07ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றிருந்தது.

நாணயச்சுழற்றியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை ஓஐ அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.

இதன்படி முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 363 ஓட்டங்களுக்கு 08 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்திருந்த இந்திய அணி 357 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 207 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

நேற்றைய மூன்றாம் நாளில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் மூலம், எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Cricketsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!
கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

2026-09-24
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 

2026-09-23
இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இங்கிலாந்து!

2026-09-23
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 
கிரிக்கெட்

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

2026-09-22
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நூற்றாண்டின் வலிமையான நிலநடுக்கம்: கொலம்பியாவில் பேரழிவு, 111 பேர் உயிரிழப்பு!

நூற்றாண்டின் வலிமையான நிலநடுக்கம்: கொலம்பியாவில் பேரழிவு, 111 பேர் உயிரிழப்பு!

மழை வீழ்ச்சு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை – நீர்ப்பாசனத் திணைக்களம்!

மழை வீழ்ச்சு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை - நீர்ப்பாசனத் திணைக்களம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: