• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற ஆடி அமாவாசை விசேட பூஜை!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற ஆடி அமாவாசை விசேட பூஜை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/12
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம் (12) காலை ஆடி அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று காலை வசந்த மண்டபத்தில் கௌரியுடை திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து சுவாமி உள் வீதி எழுந்தருளி பாலலாவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாட சென்றார்.

பாலாவி தீர்த்தம் இடம் பெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலா வந்தார்.

அதனை தொடர்ந்து பாலாவி தீர்த்த கரையில் இறந்த முன்னோரை நினைவு கூர்ந்து எள்ளும்,தண்ணீரும் தர்ப்பணம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை,மோச்ச விளக்கு ஏற்றப்பட்டு,பக்த அடியார்கள் இறந்த தமது முன்னோர்களை நினைவு கூறி வழிபட்டனர்.

Related

Tags: mannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

Next Post

காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – நுவரெலியா பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பிலும் கேள்வி!

Related Posts

காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – நுவரெலியா பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பிலும் கேள்வி!
இலங்கை

காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – நுவரெலியா பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பிலும் கேள்வி!

2026-08-12
விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

2026-08-12
சென்னை விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை!
இந்தியா

சென்னை விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை!

2026-08-12
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவி விலகினார்!
இந்தியா

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவி விலகினார்!

2026-08-12
இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?
கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?

2026-08-12
தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு!
இலங்கை

தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு!

2026-08-12
Next Post
காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – நுவரெலியா பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பிலும் கேள்வி!

காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை - நுவரெலியா பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பிலும் கேள்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.