• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/17
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

2025/2026 மதிப்பீட்டு ஆண்டு முதல் சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும், அந்த வருமானத்திற்கு 18, 24, 30 மற்றும் 36 சதவிகிதம் என்ற வழக்கமான வருமான வரி விகிதங்களில் வரி விதிக்கப்படாது என உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையர் ஹிரான் மெனெரிபிட்டிய தெரிவித்தார்.

டிஜிட்டல் ஊடகங்கள் அல்லது பிற முறைகள் மூலம் சேவைகளை ஏற்றுமதி செய்து ஈட்டப்படும் வருமானத்திற்கு அதிகபட்சமாக 15 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் வருமானம் ஈட்டும் தனிநபர்கள், சுய மதிப்பீட்டு வரி அறிக்கை மூலம் தங்களது வருமானத்தை முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சாதாரண வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதங்களுடன் ஒப்பிடுகையில், சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு குறைந்த வரி விகிதமே பொருந்தும் என்றும், டிஜிட்டல் ஊடகங்கள் உட்பட பல்வேறு முறைகள் மூலம் சேவை ஏற்றுமதியிலிருந்து வருமானம் ஈட்டும் தனிநபர்களே 15 சதவிகித வரியைச் செலுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்றும் ஹிரான் மெனெரிபிட்டிய மேலும் தெரிவித்தார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க திகதி நிர்ணயம்!

Next Post

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

Related Posts

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!
இலங்கை

2026-08-17
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க திகதி நிர்ணயம்!

2026-08-17
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு
இலங்கை

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

2026-08-17
Next Post
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

0
இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

இணையம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க திகதி நிர்ணயம்!

0
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

0
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

0
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

2026-08-17
இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

இணையம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

2026-08-17
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க திகதி நிர்ணயம்!

2026-08-17
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

2026-08-17
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.