• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில்!

Hanushya P by Hanushya P
2026/09/01
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று கல்முனைத் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் செவிமடுத்த நீதிவான் சந்தேகநபரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.

குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி  மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதத்தைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர். அம்மாணவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளையடுத்தே இந்த அதிரடிக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Related

Tags: 51-year-old publicarrestedhealth inspectorKalmunai Headquartersmale and female students
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

Next Post

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

Related Posts

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!
இலங்கை

2026-09-01
அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!
இலங்கை

அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

2026-09-01
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 20 வயது இளைஞர் கைது!

தனியார் வகுப்புகளுக்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை

சம்மாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்
அம்பாறை

சம்மாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

2026-09-01
Next Post
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பிரியங்கர ஜயரத்னவிற்கு கடூழிய சிறைத்தண்டனை!

தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

0
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பிரியங்கர ஜயரத்னவிற்கு கடூழிய சிறைத்தண்டனை!

0
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

0
அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

0
பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில்!

பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில்!

0
தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

2026-09-01
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பிரியங்கர ஜயரத்னவிற்கு கடூழிய சிறைத்தண்டனை!

2026-09-01
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

2026-09-01
பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில்!

பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில்!

2026-09-01
அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

2026-09-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.