• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

Hanushya P by Hanushya P
2026/09/03
in இலங்கை, மலையகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக சேவை நிகழ்ச்சித் தொடரின் கீழ் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்ததான முகாம் இன்று (03) ஹட்டன் தலைமையக பொலிஸ் வளாகத்தில் நடைபெற்றது.

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தேவையான இரத்தத்தை வழங்கி மனிதாபிமான பணியில் பங்களிப்புச் செய்வதாகும்.

சட்டம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கும் நிறுவனமாக மட்டுமன்றிஇ பொதுமக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அவர்களுடன் நெருக்கமாகச் செயற்படும் நிறுவனமாகவும் பொலிஸார் செயற்படுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்இ இதன் மூலம் பொலிஸாருக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் கொட்டகலை இராணுவ முகாமின் பிரிகேடியர் சாகர பெரேரா ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுமக்கள் பாதுகாப்புக் குழு ஆலோசனைச் சபையும் ஹட்டன் தலைமையக பொலிஸாரும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு குடாகம ‘ரிவிசந்த’ மகளிர் சங்கம் தீவிர ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

Related

Tags: 160th anniversarycommunity serviceHatton Police Headquartersprogram seriespecial blood
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

Next Post

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

Related Posts

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு  வழங்கப்படவில்லை
இலங்கை

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

2026-09-03
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
இலங்கை

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

2026-09-03
யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!
இலங்கை

யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!

2026-09-03
வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!
இலங்கை

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026-09-03
அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் –  சந்தேக நபர்களின் விளக்கமறியல்  நீடிப்பு
இலங்கை

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தம்: உயர் நீதிமன்றில் விசாரணை!

2026-09-03
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!
இலங்கை

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
Next Post
புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு  வழங்கப்படவில்லை

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு  வழங்கப்படவில்லை

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

0
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

0
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

0
சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்!

சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்!

0
யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!

யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!

0
புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு  வழங்கப்படவில்லை

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

2026-09-03
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

2026-09-03
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

2026-09-03
சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்!

சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்!

2026-09-03
யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!

யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!

2026-09-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.