• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு  வழங்கப்படவில்லை

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

Hanushya P by Hanushya P
2026/09/03
in இலங்கை, மன்னாா்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு உயர்த்தப் பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பான பாதிக்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்கள் இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் யை சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக தலைமன்னார் வரையிலான புகையிரதக் கடவையில் கடமை பொறுப்பினை குறித்த பணியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் குறித்த பணியாளர்களுக்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்கள் ஊடாக மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா 7இ500 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவாக 01-01-2026 முதல் மாதாந்தக் கொடுப்பனவு ரூபா 15, 000 ஆக அதிகாரப்பூர்வமாக உயர்த்தப் பட்டதாக குறித்த பணியாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த பணியாளர்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளினால் கடவை ஊழியர்களின் அனைத்து விபரங்களும் புகையிரத திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உயர்வு பெற்ற கொடுப்பனவு வழங்கப் பட்டுள்ள போதும் எங்களுக்கு இதுவரை கொடுப்பனவு எதுவுமே கிடைக்கப்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட புகையிரத கடவை பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் தமக்கு எவ்வித கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் அரச அதிபரிடம் தெரிவித்தனர்.பொலிஸ் அதிகாரிகளினால் அனைத்து விபரங்களும் புகையிரத நிலையத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும்இ கொடுப்பனவு இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாக பாதிக்கப்பட்ட பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீண்டகாலமாக மிகவும் குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் தமக்கு தற்போதைய பொருளாதாரச் சூழலில் இக் கொடுப்பனவு தாமதமாவது பெரும் வாழ்வாதாரக் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து புகையிரத கடவை பணியாளர்களின் கொடுப் பணவையும் குறிப்பாக அதிகரிக்கப்பட்ட நிலுவையில் உள்ள கொடுப்பனவை பெற்றுத் தருமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Related

Tags: allowances despiteMannar District Secretariatmemorandum containingnon-paymentrailway crossing workers
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

Next Post

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

Related Posts

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை
அம்பாறை

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

2026-09-03
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்
இலங்கை

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

2026-09-03
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
இலங்கை

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

2026-09-03
யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!
இலங்கை

யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!

2026-09-03
வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!
இலங்கை

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026-09-03
அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் –  சந்தேக நபர்களின் விளக்கமறியல்  நீடிப்பு
இலங்கை

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தம்: உயர் நீதிமன்றில் விசாரணை!

2026-09-03
Next Post
காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

0
புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு  வழங்கப்படவில்லை

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

0
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

0
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

0
சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.