• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

Hanushya P by Hanushya P
2026/09/03
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை கல்வி வலய காரைதீவு கல்விக் கோட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 48 மாணவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் காரைதீவு பாடசாலைகளைச் சேர்ந்த 33 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளதாக காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஆ. சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை ரீதியான பெறுபேறுகளின் அடிப்படையில்இ இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலையில் 17 மாணவர்களும்,  இராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையில் 7 மாணவர்களும்,  சண்முகா மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், விஷ்ணு வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும்,  கண்ணகி இந்து வித்தியாலயத்தில் ஒரு மாணவரும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இதன்படி, காரைதீவு பிரதேசத்திலுள்ள குறித்த ஆறு பாடசாலைகளிலிருந்து மொத்தம் 33 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.

அதேவேளை,  மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 12 மாணவர்களும் மாளிகைக்காடு சபினா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2 மாணவர்களும் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் ஒரு மாணவரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இதனூடாக மேலும் 15 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

காரைதீவு கல்விக் கோட்டத்தின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. 2024ஆம் ஆண்டில் 37 மாணவர்களும்,  2025ஆம் ஆண்டில் 41 மாணவர்களும்,  2026ஆம் ஆண்டில் 48 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

இதன்படி, மூன்று ஆண்டுகளில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 37 இலிருந்து 48 ஆக அதிகரித்துள்ளமை, காரைதீவு கல்விக் கோட்டத்தின் கல்வி முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்தச் சிறப்பான பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களுக்கும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள்,  அதிபர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் கல்வித்துறை சார்ந்த பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். காரைதீவு கல்விக் கோட்டத்தின் இந்தத் தொடர்ச்சியான முன்னேற்றம் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Related

Tags: 2026 fifth year48 studentsKalmunai Education ZoneScholarship Examination
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

Next Post

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

Related Posts

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்
இலங்கை

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

2026-09-03
புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு  வழங்கப்படவில்லை
இலங்கை

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

2026-09-03
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்
இலங்கை

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

2026-09-03
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
இலங்கை

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

2026-09-03
யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!
இலங்கை

யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!

2026-09-03
வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!
இலங்கை

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026-09-03
Next Post
நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் - மக்கள் விசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

0
காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

0
புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு  வழங்கப்படவில்லை

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

0
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

0
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

0
நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

2026-09-03
காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

2026-09-03
புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு  வழங்கப்படவில்லை

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

2026-09-03
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

2026-09-03
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

2026-09-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.