• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விரிவடையும் மெட்ரோ பேருந்துத் திட்டம்: கடவத்தையில் புதிய டிப்போ!

விரிவடையும் மெட்ரோ பேருந்துத் திட்டம்: கடவத்தையில் புதிய டிப்போ!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/07
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ பேருந்துத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது மெட்ரோ பேருந்து டிப்போவான கடவத்தை டிப்போ இன்று (07) உத்தியோகபூர்வமாக சேவையில் இணைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலணிக் காரியாலயம், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் (தனியார்) நிறுவனம் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

மெட்ரோ திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் டிப்போ கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

புதிய கடவத்தை டிப்போ, கம்பஹா மாவட்டத்தின் மஹர தேர்தல் தொகுதியில், கடவத்தை – கணேமுல்ல பிரதான வீதிக்கு அண்மையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பேருந்து சேவையின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், நிர்வாகம், செயற்பாடு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வதற்கும் முதல் கட்டமாக தலங்கம, கடவத்தை, ஏகல மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு நான்கு புதிய டிப்போக்கள் அமைக்கப்படவுள்ளதாக லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ பேருந்து சேவையின் வழித்தட இலக்கம் 01 இன் கீழ் மாகும்புரவிலிருந்து மஹரகம ஊடாக கடவத்தை வரை போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன. 

இந்த வழித்தடத்தில் 15 புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு வசதியான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பேருந்து தரிப்பிடங்கள் மேம்படுத்தல், ஒருங்கிணைந்த கட்டணச் செலுத்தும் முறைமைகள் அறிமுகம், டிப்போ வசதிகள் மற்றும் வாகன தரிப்பிடங்கள் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

மெட்ரோ பேருந்துத் திட்டம் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் அரசின் முக்கிய வேலைத்திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், 2026ஆம் ஆண்டிற்காக 800 மில்லியன் ரூபாவும், 2027ஆம் ஆண்டிற்காக 267.5 மில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீடும் இதற்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of text

May be an image of tram

May be an image of tram and text that says "FOTON FOTON 000 ・--- - NE- 6557"

May be an image of tram and text that says "FOTON 0 民5街 FOTON FOTOND0O +фο V 0 0 PXX 引物 NE-6519 FOTON FOTONARC 木んと E 4 目 NE-6546 NE- 6546"

May be an image of tram and text

Related

Tags: Clean Sri LankaSLTBகடவத்தைமெட்ரோ பேருந்து டிப்போ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போர் முடிந்து 17 ஆண்டுகள்: நீதி இன்னும் எட்டாக்கனி என ஐ.நா. கவலை!

Next Post

குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

Related Posts

குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!
இலங்கை

குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-09-07
போர் முடிந்து 17 ஆண்டுகள்: நீதி இன்னும் எட்டாக்கனி என ஐ.நா. கவலை!
ஆசிரியர் தெரிவு

போர் முடிந்து 17 ஆண்டுகள்: நீதி இன்னும் எட்டாக்கனி என ஐ.நா. கவலை!

2026-09-07
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது
இலங்கை

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

2026-09-07
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!
இலங்கை

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

2026-09-07
மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை
இலங்கை

மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

2026-09-07
‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!
இலங்கை

‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

2026-09-07
Next Post
குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

0
விரிவடையும் மெட்ரோ பேருந்துத் திட்டம்: கடவத்தையில் புதிய டிப்போ!

விரிவடையும் மெட்ரோ பேருந்துத் திட்டம்: கடவத்தையில் புதிய டிப்போ!

0
போர் முடிந்து 17 ஆண்டுகள்: நீதி இன்னும் எட்டாக்கனி என ஐ.நா. கவலை!

போர் முடிந்து 17 ஆண்டுகள்: நீதி இன்னும் எட்டாக்கனி என ஐ.நா. கவலை!

0
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

0
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

0
குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-09-07
விரிவடையும் மெட்ரோ பேருந்துத் திட்டம்: கடவத்தையில் புதிய டிப்போ!

விரிவடையும் மெட்ரோ பேருந்துத் திட்டம்: கடவத்தையில் புதிய டிப்போ!

2026-09-07
போர் முடிந்து 17 ஆண்டுகள்: நீதி இன்னும் எட்டாக்கனி என ஐ.நா. கவலை!

போர் முடிந்து 17 ஆண்டுகள்: நீதி இன்னும் எட்டாக்கனி என ஐ.நா. கவலை!

2026-09-07
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

2026-09-07
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

2026-09-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.