• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு சட்டவிரோத வெளிநாட்டுப் பயண ஆவணத்தைத் தயாரிப்பதில் உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று (17) காலை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள வளாகத்தில் வைத்து இவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் கம்பஹாவைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related

Tags: arrestedImmigration Departmentகுடிவரவு திணைக்களம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

Next Post

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

Related Posts

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
இலங்கை

2026-09-18
ரயில்வே சேவையில் புதிய டிஜிட்டல் அத்தியாயம்!

இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 
ஆசிரியர் தெரிவு

இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 

2026-09-18
குடு சலிந்துவின் நிதி வலையமைப்பைச் சேர்ந்த இருவர் வலையில்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

2026-09-18
Next Post
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ரூ.900 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ரூ.900 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

0
குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

0
இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

0
இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.