• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/03
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜப்பானின் நிஷினில் இன்று (03) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் பிரிவில், பங்களாதேஷை 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

கோரோகி ஸ்போர்ட்ஸ் பூங்காவில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சூழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. 

32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்கள் குவித்த தாரிந்து ரத்நாயக்க அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்தவராகத் திகழ்ந்தார்.

சஹான் அராச்சிகே 37 பந்துகளில் 33 ஓட்டங்களையும், அஷென் பண்டாரா 24 பந்துகளில் 18 ஓட்டங்களையும் எடுத்தனர். 

பங்களாதேஷ் தரப்பில் மஹேதி ஹசன் மற்றும் சைஃப் ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முஸ்தாபிசுர் ரஹ்மானும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அதே வேளையில், தனது மூன்று ஓவர்களில் 43 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.

பங்களாதேஷ் தங்கள் இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கியதிலிருந்தே தடுமாறியது; முதல் மூன்று ஓவர்களுக்குள்ளேயே சைஃப் ஹசன், தன்சித் ஹசன் மற்றும் கேப்டன் லிட்டன் தாஸ் ஆகியோர் ஓட்டம் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.

பர்வேஸ் ஹொசைன் எமோன் 26 பந்துகளில் 20 ஓட்டங்களை எடுத்தார்.

அதேவேளையில் யாசிர் அலி 16 பந்துகளில் 21 ஓட்டங்களும், நசும் அகமட் 28 பந்துகளில் 26 ஓட்டங்களும் எடுத்தனர். 

இறுதியில் பங்களாதேஷ் அணி 17.3 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை தரப்பில் நுவான் துஷார, தரிந்து ரத்நாயக்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், வனுஜா சஹான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

சஹான் ஆராச்சிகே மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

32 பந்துகளில் 65 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரத்நாயக்கவின் பங்களிப்பு, இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வெல்ல உதவியது.

மேலும், பங்களாதேஷை சேர்ந்த அல் இஸ்லாம் இந்த ஆட்டத்தின் மூலம் தனது டி20 சர்வதேச (T20I) கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.

Related

Tags: asian gamesBangladeshbronzeSri Lankaஆசிய விளையாட்டுப் போட்டிஇலங்கைபங்களாதேஷ்வெண்கலம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!

Next Post

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

Related Posts

நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!
இலங்கை

நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!

2026-10-03
100 மில்லியன் பீப்பாய் எரிபொருள் இருப்பை விடுவிக்க G7 முடிவு!
ஆசிரியர் தெரிவு

100 மில்லியன் பீப்பாய் எரிபொருள் இருப்பை விடுவிக்க G7 முடிவு!

2026-10-03
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-10-03
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

வேலைவாய்ப்பு மோசடி: வெளிநாட்டு பெண்ணை சுரண்டியவருக்கு கடூழியத் தண்டனை!

2026-10-03
முட்டை, கோழி இறைச்சி விலை அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கை

முட்டை, கோழி இறைச்சி விலை அதிகரிக்கும் சாத்தியம்!

2026-10-03
அமெரிக்கத் தடைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தெளிவூட்டல்!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்கத் தடைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தெளிவூட்டல்!

2026-10-03
Next Post
முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

0
ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

0
நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!

நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!

0
ஹவுத்திகளுக்கு எதிராக சவுதி அரேபியாவின் மிகப்பெரிய தாக்குதல் திட்டம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: