• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/07
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும். 

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர்) வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

Related

Tags: Weatherவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

Next Post

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

Related Posts

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!
இலங்கை

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2026-10-07
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

2026-10-06
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!
இலங்கை

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

2026-10-06
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
இலங்கை

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

2026-10-06
மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!
இலங்கை

மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

2026-10-06
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-10-06
Next Post
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

0
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

0
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

0
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2026-10-07
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-07
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

2026-10-06
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

2026-10-06
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

2026-10-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: