• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் மூன்று பீடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும் இடையில் கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருமான பிரின்ஸ் சேனாதீர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனரத்ன மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, குழுவின் செயற்பாடுகளுக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார கொள்கை வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

May be an image of one or more people

May be an image of dais and text

Related

Tags: anura kumara dissanayakeஅநுரகுமார
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

Next Post

டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!

Related Posts

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!
இலங்கை

2026-10-10
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

2026-10-10
போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

2026-10-10
Next Post
டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!

டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

0
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

0
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

0
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

0
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

0
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

2026-10-10
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

2026-10-10
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

2026-10-10
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

2026-10-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: