• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!

Place full trust in the court – Mahinda’s advice to Namal!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/23
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி, தனது செயலாளர் மூலமாக அந்தக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக ஊடாக நாமல் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தின் மீது மட்டுமே முழுமையான நம்பிக்கை வைக்குமாறும், சிறைவாசம் மற்றும் துயரங்களை எதிர்கொள்ளத் தயாராகவே அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழ் வடிவம் வருமாறு,

“அன்பார்ந்த நாமல்! நீங்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கு உத்தேசித்த 2010 ஆம் ஆண்டில் என்னிடம் அனுமதி கோரியது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் உங்களுக்குக் கூறிய அறிவுரையும் நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

விருப்பமிருந்தால் அரசியலுக்கு வாருங்கள்; ஆனால், சிறை செல்வதற்கும் துயரங்களை அனுபவிப்பதற்கும் தயாராகவே வாருங்கள். அதற்கு எனக்கு எந்தத் தடையும் இல்லை என்றேன்.

நான் அவ்வாறு கூறுவதற்குரிய காரணம், நான் அரசியலுக்கு வந்த சில காலத்திலேயே அன்றைய அரசாங்கத்தினால் அடிப்படையற்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டு நான் சிறையில் அடைக்கப்பட்டமையாகும். நீங்கள் அப்போது பிறக்கவில்லை. அன்றைக்கு எனது ஒரே நம்பிக்கை நீதிமன்றம் மட்டுமே. யார் என்ன கூறினாலும் நீங்களும் நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வையுங்கள்.

அம்மாவும் நானும் இந்த நாட்களில் நீங்கள் பிறந்த அதே நவலோக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். உங்களது சகோதரர்களான யோஷித மற்றும் ரோஹித இருவரும் எமது நலம் விசாரித்து வருகின்றனர்.

யோஷித மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளமை அவர் கடற்படையில் சேவையாற்றியமைக்காகும். நாம் அக்காலத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் தற்போதைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களின் இளைய பிள்ளைகளும் உள்ளடங்கியுள்ளனர் என்பது உங்களுக்கும் நினைவிருக்கும் என நம்புகிறேன்.

எனினும், உங்களுக்கு அதிகாரம் உள்ள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களைப் பழிவாங்கும் நோக்கில் செயற்பட வேண்டாம். பெற்றோர்கள் செய்யும் செயல்களுக்குப் பிள்ளைகள் பலியாகக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும். பழிவாங்காதிருப்பதே ராஜபக்ஷக்களின் வழிமுறையும் பாரம்பரியமுமாகும்.

இந்த நாட்டின் துயருறும் இலட்சக்கணக்கான மக்களுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்த குற்றத்திற்காக ராஜபக்ஷக்கள் இந்தச் சமூகத்தைக் குற்றவாளியாகக் கருதுவதில்லை. நாம் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட போதிலும், நாட்டின் மக்கள் நன்றியுணர்வுள்ள சமூகம் என எண்ணிச் செயற்படுங்கள். உங்களுக்குக் கடவுள் துணை!”

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து விசேட தெரிவுக் குழு அமைக்கக் கோரும் எதிர்க்கட்சி!

Next Post

நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

Related Posts

நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!
இலங்கை

2026-10-23

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் இதய அறுவை சிகிச்சை வெற்றி! பொதுஜன பெரமுன பேச்சாளர் அறிவிப்பு!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!
இலங்கை

அடுத்த மூன்று நாட்களில் பெருமளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம்!

2026-10-23
இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு நவம்பர் 6 வரை விளக்கமறியல்!
இலங்கை

கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு நவம்பர் 6 வரை விளக்கமறியல்!

2026-10-23
Next Post
நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

0
நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!

நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!

0
ஷிரந்தி ராஜபக்‌ஷவின் இதய அறுவை சிகிச்சை வெற்றி! பொதுஜன பெரமுன பேச்சாளர் அறிவிப்பு!

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் இதய அறுவை சிகிச்சை வெற்றி! பொதுஜன பெரமுன பேச்சாளர் அறிவிப்பு!

0
காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து விசேட தெரிவுக் குழு அமைக்கக் கோரும் எதிர்க்கட்சி!

காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து விசேட தெரிவுக் குழு அமைக்கக் கோரும் எதிர்க்கட்சி!

0
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

அடுத்த மூன்று நாட்களில் பெருமளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம்!

0
நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

நான்கு இலஞ்ச முறைப்பாடுகள்: சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

2026-10-23
நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!

நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வையுங்கள் – நாமலுக்கு மஹிந்த அறிவுரை!

2026-10-23
காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து விசேட தெரிவுக் குழு அமைக்கக் கோரும் எதிர்க்கட்சி!

காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து விசேட தெரிவுக் குழு அமைக்கக் கோரும் எதிர்க்கட்சி!

2026-10-23
ஷிரந்தி ராஜபக்‌ஷவின் இதய அறுவை சிகிச்சை வெற்றி! பொதுஜன பெரமுன பேச்சாளர் அறிவிப்பு!

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் இதய அறுவை சிகிச்சை வெற்றி! பொதுஜன பெரமுன பேச்சாளர் அறிவிப்பு!

2026-10-23
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

அடுத்த மூன்று நாட்களில் பெருமளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம்!

2026-10-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: