• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

700,000 gas cylinders to be distributed by the 27th of this month!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

எரிவாயு விநியோகத்தை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தையில் நிலவும் அதிக தேவை மற்றும் நுகர்வோரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, கடந்த 22 ஆம் திகதி வருகை தந்த கப்பலுக்கு மேலதிகமாக நேற்றைய தினமும் (24) ‘GOODWILL’ கப்பல் மூலம் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாளை (26) மேலும் ஒரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாகத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், அதற்கமைய 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட கப்பலிலிருந்து 350,000 எரிவாயு சிலிண்டர்கள் கடந்த 23, 24 மற்றும் இன்றைய தினமும் (25) தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் சில நாட்களில் நுகர்வோர் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சந்தையில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்முனையில் காட்டு யானைகள் அட்டகாசம் – சதோச களஞ்சியத்திற்குப் பெரும் சேதம்!

Next Post

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

Related Posts

கல்முனையில் காட்டு யானைகள் அட்டகாசம் – சதோச களஞ்சியத்திற்குப் பெரும் சேதம்!
அம்பாறை

2026-10-25
திலீபனின் திருவுருவச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்கச் சென்ற கஜேந்திரன்!
இலங்கை

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியன் ரூபா செலவில் வீதிகள் அபிவிருத்தி!

ஒரு வருடத்தில் 109 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

அநுராதபுரத்தில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 10 வயது சிறுமி பலி!

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பிக்குகளின் சத்தியாகிரகம் 10ஆவது நாளாகத் தொடர்கிறது!
இலங்கை

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பிக்குகளின் சத்தியாகிரகம் 10ஆவது நாளாகத் தொடர்கிறது!

2026-10-25
Next Post
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

0
எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

0
கல்முனையில் காட்டு யானைகள் அட்டகாசம் – சதோச களஞ்சியத்திற்குப் பெரும் சேதம்!

கல்முனையில் காட்டு யானைகள் அட்டகாசம் – சதோச களஞ்சியத்திற்குப் பெரும் சேதம்!

0
திலீபனின் திருவுருவச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்கச் சென்ற கஜேந்திரன்!

திலீபனின் திருவுருவச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்கச் சென்ற கஜேந்திரன்!

0
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியன் ரூபா செலவில் வீதிகள் அபிவிருத்தி!

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியன் ரூபா செலவில் வீதிகள் அபிவிருத்தி!

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

2026-10-25
எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

2026-10-25
கல்முனையில் காட்டு யானைகள் அட்டகாசம் – சதோச களஞ்சியத்திற்குப் பெரும் சேதம்!

கல்முனையில் காட்டு யானைகள் அட்டகாசம் – சதோச களஞ்சியத்திற்குப் பெரும் சேதம்!

2026-10-25
திலீபனின் திருவுருவச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்கச் சென்ற கஜேந்திரன்!

திலீபனின் திருவுருவச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்கச் சென்ற கஜேந்திரன்!

2026-10-25
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியன் ரூபா செலவில் வீதிகள் அபிவிருத்தி!

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியன் ரூபா செலவில் வீதிகள் அபிவிருத்தி!

2026-10-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: