• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

Renowned culinary expert Chef Damu has passed away – he was 72.

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/25
in இந்தியா, தமிழகம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல சமையல் கலைஞர், செப் தாமு உடல்நலக் குறைவால் தமது 72 வயதில் காலமானார். கடந்த ஒருவாரமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (25) காலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாமோதரன் எனும் இயற்பெயர் கொண்ட தாமு, சமையல் கலையில் கைதேர்ந்தவர். இந்தியா முழுக்க பல்வேறு ஸ்டார் ஓட்டல்களில் பணியாற்றி உள்ளார். உலகின் பலவகையான உணவுகளையும் சமைத்து அசத்தி உள்ளார்.

2010ம் ஆண்டில் தொடர்ந்து 24 மணிநேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளை சமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

2004-ல் சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் பெற்றார்.

சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

சமையல் தாண்டி சமையல் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்றுள்ளார். தவிர சமையல் நிகழ்ச்சியையே கலகலப்பாக வழங்கும் விஜய் டிவியின் ‛குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் முதன்மை நடுவராகவும் திகழ்ந்தார். இதன்மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். ‛கள்ளப்படம், ஒரு பக்க கதை” உள்ளிட்ட ஓரிரு படங்களிலும், வெப்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.

செப் தாமுவின் உடல் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அவரது மறைவுக்கு திரையுலகினர், சமையல் கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

Next Post

சாவகச்சேரியில் இலவச வலிதணிப்புப் பராமரிப்பு இல்லம் திறப்பு!

Related Posts

நாட்டில் சீர்குலைவை ஏற்படுத்தும் கனவு ஒருபோதும் பலிக்காது – மோடி
இந்தியா

2026-10-24
ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை? இந்தியாவில் புதிய திட்டம்!

2026-10-21
இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!
ஆசிரியர் தெரிவு

நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

2026-10-20
டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!

2026-10-19
ஏழு மாதங்களில் இல்லாத வாராந்திர முன்னேற்றம் – இந்திய ரூபாய் வலுப்பெற்றது!
இந்தியா

ஏழு மாதங்களில் இல்லாத வாராந்திர முன்னேற்றம் – இந்திய ரூபாய் வலுப்பெற்றது!

2026-10-19
Next Post
சாவகச்சேரியில் இலவச வலிதணிப்புப் பராமரிப்பு இல்லம் திறப்பு!

சாவகச்சேரியில் இலவச வலிதணிப்புப் பராமரிப்பு இல்லம் திறப்பு!

செம்மணி அறிக்கையும் தமிழ் மக்களின் பயங்களும் – நிலாந்தன்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
செம்மணி அறிக்கையும் தமிழ் மக்களின் பயங்களும் – நிலாந்தன்.

செம்மணி அறிக்கையும் தமிழ் மக்களின் பயங்களும் – நிலாந்தன்.

0
சாவகச்சேரியில் இலவச வலிதணிப்புப் பராமரிப்பு இல்லம் திறப்பு!

சாவகச்சேரியில் இலவச வலிதணிப்புப் பராமரிப்பு இல்லம் திறப்பு!

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

0
எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

0
கல்முனையில் காட்டு யானைகள் அட்டகாசம் – சதோச களஞ்சியத்திற்குப் பெரும் சேதம்!

2026-10-25

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: