பிரவுன்ஸ் ஹில் (Brown’s Hill) நில விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு மத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை (open warrant) உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து, இந்த பிடியாணை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.















