பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தில் நிதி முறைகேடு தொடர்பான சம்பவம் ஒன்றில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றவியல் புலனாய்வுத் ...
Read moreDetails





















