• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கோப்ரா படத்தின் வெளியீடு குறித்து முக்கிய அறிவிப்பு

Yuganthini by Yuganthini
2021/03/16
in சினிமா
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாகவும் இர்பான் பதான் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் சென்னை திரும்பினர். தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கோப்ரா படம் எதிர்வருகிற மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட  உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறி உள்ளார். ரம்ஜான் பண்டிகைக்குள் படத்தின் பின்னணி வேலைகள் முடிக்க முடியாது என்பதனால் ஜூலை மாதம் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.0Shares

  • Facebook
  • Twitter

Related

Tags: கோப்ரா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் – மட்டக்களப்பில் போராட்டம்

Next Post

மூன்றாவது கொவிட் தொற்றலை ஆரம்பம்: ஒன்றாரியோ மாகாண மருத்துவமனை அதிகாரிகள் எச்சரிக்கை!

Related Posts

போதைப்பொருள் பழக்கத்தினால் உயிரை இழந்த நடிகை!
கிசுகிசு

2026-07-02
‘ஜனநாயகன்’ கசிவு விவகாரம்: திரைப்படத்தை 1.2 கோடி பேர் சட்டவிரோதமாகப் பார்த்ததாக தகவல்!
சினிமா

‘பராசக்தி’ பட சம்பளப் பாக்கி விவகாரம்: இயக்குநர் சுதா கொங்கரா நீதிமன்றம் நாடினார்

பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!
கிசுகிசு

பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!

2026-07-01
பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!
சினிமா

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

2026-07-01
Next Post
மூன்றாவது கொவிட் தொற்றலை ஆரம்பம்: ஒன்றாரியோ மாகாண மருத்துவமனை அதிகாரிகள் எச்சரிக்கை!

மூன்றாவது கொவிட் தொற்றலை ஆரம்பம்: ஒன்றாரியோ மாகாண மருத்துவமனை அதிகாரிகள் எச்சரிக்கை!

இந்தியர்களை புறக்கணித்துவிட்டு தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா ஈடுபடவில்லை – சுகாதார அமைச்சர்

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் வார இறுதியின் முக்கிய ஃபார்முலா கார் பந்தயம் 3 இன்று !

அமெரிக்காவின் குவாம் (Guam) மற்றும் வடக்கு மரியானாஸ் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை !

அக்குரெகொட இரட்டை கொலையுடன் தொடர்புடைய மாலைதீவில் கைதானவர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்!

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

2026-07-05

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.