• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி உள்ளது – மு.க.ஸ்டாலின்

ragul by ragul
2021/03/22
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் சென்னை எப்போதும் தி.மு.கவின் கோட்டை எனவும், தமிழகம் எல்லாத் துறைகளிலும் பின்தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் எல்லாம் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சில் தொழிலதிபர்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் புயல் தடுப்பு மேலாண்மை அமைக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Related

Tags: அம்பத்தூர்இந்தியாதிமுகஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரேஸில் உட்பட 12 நாடுகளுக்கு பயணத் தடை விதித்தது பாகிஸ்தான்!

Next Post

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது- மட்டக்களப்பில் சம்பவம்

Related Posts

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
இந்தியா

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
Next Post
உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது- மட்டக்களப்பில் சம்பவம்

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது- மட்டக்களப்பில் சம்பவம்

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஸ்டாலின்

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்திய அரசிடம் தி.மு.க. கோரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.