• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2021/03/22
in உலகம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றினால் 30ஆயிரத்து 61பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட துருக்கியில், இதுவரை 30இலட்சத்து 13ஆயிரத்து 122பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 20ஆயிரத்து 428பேர் பாதிக்கப்பட்டதோடு 102பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 57ஆயிரத்து 874பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 568பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 28இலட்சத்து 25ஆயிரத்து 187பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைதுருக்கிமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது- மட்டக்களப்பில் சம்பவம்

Next Post

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்திய அரசிடம் தி.மு.க. கோரிக்கை!

Related Posts

அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி
அமொிக்கா

அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

2025-06-18
மே மாதத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் வீழ்ச்சி!
இங்கிலாந்து

மே மாதத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் வீழ்ச்சி!

2025-06-18
இஸ்ரேல்-ஈரான் போர் ஆறாவது நாள்; தெஹ்ரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு ட்ரம்ப் அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

எரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் எச்சரிக்கை நிலை!
உலகம்

இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?
ஆசிரியர் தெரிவு

இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

2025-06-17
வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்கா- இங்கிலாந்து
உலகம்

வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்கா- இங்கிலாந்து

2025-06-17
Next Post
அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஸ்டாலின்

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்திய அரசிடம் தி.மு.க. கோரிக்கை!

ஸ்லோவோக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பொங்கல் விழா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கரோலஸ்பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

கரோலஸ்பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

0
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

0
`Clean Sri Lanka` வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான முக்கியத் தகவல்!

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.