• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீனா- இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை

Yuganthini by Yuganthini
2021/04/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவும் இலங்கையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.

இந்த முன்மொழிவு, கடந்த 2015க்கு முன்னர்  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கடைசி பாதியில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.

இந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம்  இலங்கை ஏற்றுமதியை, சீன சந்தைக்கு அனுப்புவதாகுமென நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆண்டுதோறும் சுமார் 3700 மில்லியன் டொலர் மதிப்புள்ள பல்வேறு தயாரிப்புகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

அதேபோன்று இலங்கையும் ஆண்டுதோறும் 700 மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சீனா- இலங்கைசுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேற்கு வங்காளத்தில் பேரணிகளை இரத்து செய்தார் ராகுல் காந்தி

Next Post

நாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது- சோபித தேரர்

Related Posts

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை

2026-07-01
இலங்கை

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் !

2026-07-01
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

பொசன் தானசாலையில் சர்ச்சை… புகையிலையுடன் வெற்றிலை வழங்கியவர் கைது!

2026-07-01
14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!

புதிய கடற்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!
இந்தியா

புதிய கடற்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!

2026-07-01
Next Post
நாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது- சோபித தேரர்

நாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது- சோபித தேரர்

சிரியாவில் போர்ச் சூழலுக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!

அன்னை பூபதியை அவரது நினைவிடத்தில் அனுஷ்டித்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

0

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் !

0
14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

பொசன் தானசாலையில் சர்ச்சை… புகையிலையுடன் வெற்றிலை வழங்கியவர் கைது!

0
‘Game of Thrones’ தொடரின் டிராகன் முட்டைகள் ஏலம் விடப்படவுள்ளன!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.