• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சவூதி அரேபியா நன்கொடையாக வழங்கிய அரிசி பொதிகள்:  பாகிஸ்தான் அரசியலில் சர்ச்சை!

Yuganthini by Yuganthini
2021/05/18
in உலகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சவூதி அரேபியா, அண்மையில் நன்கொடையாக  வழங்கிய அரிசி மூட்டைகள், பாகிஸ்தான் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாக்.பிரதமரின் ஐக்கிய  இராச்சிய பயணத்திற்குப் பிறகு சவூதி உதவி நிறுவனத்திடமிருந்து 19,032 மூட்டை அரிசி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  குறித்த விஜயமே இதற்கு முக்கிய காரணமென டோன் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை அறக்கட்டளையின் தன்மை மற்றும் நேரம் குறித்து தங்கள் மறுப்பை வெளிப்படுத்திய ட்விட்டர் பயனர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சவூதி அரேபியாவிலிருந்து நன்கொடை பெற்றமைக்காக இம்ரான் கானை கண்டித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி) தலைவருமான பிலாவல் பூட்டோ- சர்தாரியும் அரசாங்கத்தை அவதூறாகப் பேசினார்.

மேலும் சவுதி அரேபியாவிலிருந்து ஃபித்ரா மற்றும் ஜகாத் வடிவத்தில் 19,000 மூட்டை அரிசியைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தொண்டு நிறுவனத்தின் ஊடாக  கிடைத்த அரிசி  பொதிகளின் விலையானது, இம்ரான் கான் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இராச்சியத்திற்கான சுற்றுப்பயணத்தில் செய்த செலவினங்களை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது என டோன் செய்தி சேவை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஒரு அணு சக்தி வாய்ந்த நாட்டிற்கு அரிசி பொதிகளைப் பெறுவதற்காக 22 வருட போராட்டத்திற்குப் பிறகு இம்ரான் கான் பிரதமரானாரா என்று பி.பி.பி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக இம்ரான் கானின் சிறப்பு உதவி அதிகாராயான தாஹிர் அஷ்ரஃபி, பாகிஸ்தானில் உள்ள ஏழைகள் கடந்த காலங்களிலும் அதைப் பெற்று வருவதால் இந்த தொண்டு புதியதல்ல. இந்த ஆண்டு விநியோகத்திற்கான முடிவு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே எடுக்கப்பட்டதாக  தெரிவித்தார்.

சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர், சவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முகமது பின் சல்மானுடன் ஜித்தாவில் ஒரு சந்திப்பை நடத்தினார். அங்கு அவர்கள் இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பரந்த அளவில் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சவூதி அரேபியாபிரதமர் இம்ரான் கான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி!

Next Post

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட தாதியர்கள் போராட்டம்

Related Posts

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-05-07
இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
இஸ்ரேல்

2026-ஆம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய கடற்கரை நகரமாக வேல்ஸின் ‘சாண்டர்ஸ்ஃபூட்’ முதலிடம்!
உலகம்

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!

விமான எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை: பயணிகளுக்கு பிரித்தானிய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

சர்ச்சைக்கும் மத்தியில் சிவில் சேவை ஊழியர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடிதம்!

2026-05-07
Next Post
நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட தாதியர்கள் போராட்டம்

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட தாதியர்கள் போராட்டம்

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மற்றுமொரு பயணக் கட்டுப்பாடு அமுல் - அதிரடி அறிவிப்பு

மட்டு.தேவாலயங்களில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு

யாழ். பல்கலையில் நினைவேந்தலைத் தடுக்க பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!!!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.