• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

யாழ்.நகரில் திருட்டில் ஈடுபட முனைந்த இருவர் கைது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/05/27
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
78 1
A A
0
63
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது, யாழ்.நகர் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் திருட முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடையின் பின் பகுதி வழியாக திருடர்கள் இறங்கி திருட்டில் ஈடுபட்டுள்ளதாக, யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கடைக்கு அவர்கள் விரைந்துள்ளனர்.

அவர்களை கண்டதும் திருட்டில் ஈடுபட்ட இருவரும் தப்பியோடிய போதிலும், அவர்களை துரத்தி சென்று புலனாய்வாளர்கள் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொற்பதி மற்றும் நாவாந்துறை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related

Tags: பயணத்தடைமோட்டார் சைக்கிள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடலில் இருந்து பொருட்களை எடுத்துச் சென்றவர்களுக்கான எச்சரிக்கை – 8 பேர் கைது!

Next Post

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,590பேர் பாதிப்பு- 37பேர் உயிரிழப்பு!

Related Posts

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் – ஐந்து மாணவர்கள் மீது தாக்குதல்
இலங்கை

2026-11-21
பன்னிபிட்டிய பழைய இரும்பு வர்த்தக நிலையத்தில் தீ விபத்து – பொருட்களுக்குச் சேதம்

தாய்லாந்து பிரதிப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரைப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணில்லை – உயர் நீதிமன்றம்

வருடத்தின் 365 நாட்களும் சிறுவர் தினமாகக் கருதிச் செயற்பட வேண்டும் – சஜித் பிரேமதாச!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
BREAKING

2026-11-20
Next Post
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,686பேர் பாதிப்பு- 6பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,590பேர் பாதிப்பு- 37பேர் உயிரிழப்பு!

கரையை கடந்த யாஸ் புயல் : ஒரு கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

தொற்றுநோயியல் பிரிவில் முடிவெடுப்பது மூன்று வைத்தியர்கள் மட்டுமே!

நெல்லியடி மதுபானசாலை காசாளர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் – ஐந்து மாணவர்கள் மீது தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் – ஐந்து மாணவர்கள் மீது தாக்குதல்

0
பன்னிபிட்டிய பழைய இரும்பு வர்த்தக நிலையத்தில் தீ விபத்து – பொருட்களுக்குச் சேதம்

பன்னிபிட்டிய பழைய இரும்பு வர்த்தக நிலையத்தில் தீ விபத்து – பொருட்களுக்குச் சேதம்

0
Nvidia நிறுவனத்தின் கணக்கியல் முறைமை தொடர்பில் SEC விசாரணை – பங்கு விலையிலும் சரிவு

கட்டாரில் நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று இலங்கை – ஹொங்கொங் மோதல்

உலகின் விலையுயர்ந்த உப்பு வகைகளில் ஒன்றாக விளங்கும் தென்கொரியாவின் மூங்கில் உப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: