• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையினை முன்வைத்தது அஸ்ட்ராசெனகா!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/05/28
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
89 1
A A
0
42
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

எந்தவொரு தனியார் வர்த்தகர், நிறுவனத்திடமிருந்தும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அஸ்ட்ராசெனகா நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் போலியானதாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே கொள்வனவு செய்ய வேண்டாம் என தாம் வலியுறுத்துவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்கனவே அஸ்ட்ராசெனகா தடுப்பூசியினன   செலுத்திக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிக்காக 6 இலட்சம் மருந்துகள் தேவையாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தமை காரணமாக சீரம் நிறுவனத்தினால் இலங்கைக்கு உறுதியளித்தப்படி இரண்டாவதாக செலுத்த வேண்டிய அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வழங்க முடியாது போயுள்ளது.

எனினும் தடுப்பூசிகளை உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்பதற்காக அதிக விலையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து  அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்தது.

இதற்காக 15 இற்கும் மேற்பட்ட சர்வதேச தனியார் நிறுவனங்களுடன் இலங்கை அரச அதிகாரிகள் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட தடுப்பூசிகளின் தரத்தினை உறுதி செய்ய அஸ்ட்ராசெனகா தாய் நிறுவனத்தை அரசாங்க அதிகாரிகள் அனுகியிருந்தனர்.

இதனையடுத்தே தனியாரிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என  இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹாட்டுக்குள்ள சந்தம் இல்ல : அதுல்யாவுக்காக சிவாங்கி பாடிய அட்டகாஷமான பாடல்!

Next Post

மெக்ஸிகோவில் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!

Related Posts

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !
இலங்கை

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கானக் கூட்டம்
இலங்கை

பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கானக் கூட்டம்

2026-05-07
Next Post
மெக்ஸிகோவில் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!

மெக்ஸிகோவில் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்- ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி: மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

பயணக்கட்டுப்பாட்டினை நீடிப்பது தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்- சவேந்திர சில்வா

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

0
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

0
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

Recent News

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.