• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

Dhackshala by Dhackshala
2021/06/22
in இலங்கை
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டார்.

இந்த கண்காணிப்பு கருவிகளை ஜேர்மனியிலிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டதன் பின்னர் விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்து ஏற்படக்கூடிய அதிர்வுகளை முன்னரைவிட சிறப்பான முறையில் கண்காணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மஹாகனதராவ, பல்லெகல, புத்தங்கல மற்றும் ஹக்மன ஆகிய பகுதிகளில் ஏற்கனவே நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கண்காணிப்பு கருவிநில அதிர்வுவிக்டோரியா நீர்த்தேக்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவின் மூன்று மாநிலங்களில் அடையாளம்!

Next Post

நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள்: வடக்கு மாகாண ஆளுநருக்கு வினோ எம்.பி அவசர கடிதம்.

Related Posts

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஹெரோயின் குற்றச்சாட்டு நிரூபணம்; நபருக்கு ஆயுள் சிறை

2026-06-30
இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!
இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-06-30
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

2026-06-30
பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!
இலங்கை

பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

2026-06-30
Next Post
நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள்: வடக்கு மாகாண ஆளுநருக்கு வினோ எம்.பி அவசர கடிதம்.

நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள்: வடக்கு மாகாண ஆளுநருக்கு வினோ எம்.பி அவசர கடிதம்.

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்- தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் !

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக சஜித் தரப்பினர் பேரணி

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

ஹெரோயின் குற்றச்சாட்டு நிரூபணம்; நபருக்கு ஆயுள் சிறை

0
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

0
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

0
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.