• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டன!

Dhackshala by Dhackshala
2021/07/01
in இலங்கை, பிரதான செய்திகள்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பதிவாகியிருந்த நில அதிர்வுகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு,  புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டதால், விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வுகளை முன்னரைவிட சிறப்பான முறையில் கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு முதல் கண்டியில் உள்ள திகன, தெல்தெனிய மற்றும் குண்டசாலை ஆகிய இடங்களில் பல நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.

நில அதிர்வு குறித்து ஆராய்ந்து, அறிக்கையை சமர்ப்பிக்க சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர  நிபுணர்களின் குழுவை நியமித்தார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நில அதிர்வுகள் விக்டோரியா நீர்த்தேக்க அணையை பாதிக்கவில்லை, இருப்பினும் ஒரு விரிவான ஆய்வு தேவை என குறித்த குழுவினர்  தெரிவித்தனர்.

அதன் பின்னர், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணை குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டது.

ஆயிவின் முடிவில், குறைந்தது ஆறு மாத நில அதிர்வுத் தரவைப் பெறுவதற்கு இப்பகுதியில் குறைந்தது 10 உயர் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை நிறுவ பரிந்துரைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Related

Tags: நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள்விக்டோரியா நீர்த்தேக்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு!

Next Post

யாழில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் – மீசாலையிலும் வாள் வெட்டு!

Related Posts

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!
இலங்கை

2026-05-22
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!
இந்தியா

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!
அம்பாறை

”2026 நெருக்கடி, 2022-ஆம் ஆண்டைப் போன்றது அல்ல” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமான உறுதி!

2026-05-22
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

2026-05-22
அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய  அறிவித்தல்!

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு பிணை!

2026-05-22
Next Post
யாழில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் – மீசாலையிலும் வாள் வெட்டு!

யாழில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் - மீசாலையிலும் வாள் வெட்டு!

வேல்ஸ் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலை திறப்பு!

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு தடை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

0
மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

0
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

0
2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!

”2026 நெருக்கடி, 2022-ஆம் ஆண்டைப் போன்றது அல்ல” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமான உறுதி!

0
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

0
மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

2026-05-22
மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

2026-05-22
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

2026-05-22
2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!

”2026 நெருக்கடி, 2022-ஆம் ஆண்டைப் போன்றது அல்ல” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமான உறுதி!

2026-05-22
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

2026-05-22

Recent News

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

2026-05-22
மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

2026-05-22
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

2026-05-22
2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!

”2026 நெருக்கடி, 2022-ஆம் ஆண்டைப் போன்றது அல்ல” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமான உறுதி!

2026-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.