• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

தனிமைப்படுத்தலை மீறிய மேலும் 325 பேர் கைது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/07/02
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 325 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தமாக 46 ஆயிரத்து 260 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று கொழும்புக்கான 14 நுழைவாயில்களில் 3 ஆயிரத்து 337 வாகனங்களில் பயணித்த 6 ஆயிரத்து 549 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவற்றில் 75 வாகனங்களில் பயணித்த 170 பேர் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீற முயற்சித்தமைக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலிலேயே உள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியல் பழிவாங்கல் குறித்து முறைப்பாடு செய்ய குழு நியமனம்!

Next Post

யாழில் வாள் வெட்டுக்குழு தொடர்ச்சியாக அட்டகாசம்

Related Posts

ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
இலங்கை

2026-05-22
பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்துடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

2026-05-22
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
இலங்கை

வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு விசேட அறிவிப்பு!

2026-05-22
துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

மோடி – மெலோனி மேஜிக்; பார்லே நிறுவன பங்குகள் உயர்வு!
இந்தியா

மோடி – மெலோனி மேஜிக்; பார்லே நிறுவன பங்குகள் உயர்வு!

2026-05-22
Next Post
யாழில் வாள் வெட்டுக்குழு தொடர்ச்சியாக அட்டகாசம்

யாழில் வாள் வெட்டுக்குழு தொடர்ச்சியாக அட்டகாசம்

இலங்கை அணி படுதோல்வி: ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து!

இலங்கை உள்ளடங்களாக 13 நாடுகளுக்கு பயணத்தடை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என ஈரான் உத்தரவு!

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோ பயணியால் அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட பிரான்ஸ் விமானம்!

இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு ஒத்திவைப்பு!

பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

மான்செஸ்டர் மேயர் தேர்தலில் புதிய வாக்குப்பதிவு முறையை அவசரமாக அமல்படுத்த பிரித்தானிய அமைச்சர்கள் திட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.