• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்

Dhackshala by Dhackshala
2021/07/28
in இலங்கை
78 1
A A
0
36
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும் என டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார்.

டயகம தோட்டத்தில் வசித்த ஹிஷாலினி ஜூட் குமார் கொழும்பில் உள்ள ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிறுமியின் உடல் டயகம தோட்டத்தின் மூன்றாம் பகுதியில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  சிறுமி தொடர்பான விசாரணையில் பல சிக்கல்கள் உள்ளதால், சிறுமியின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், சிறுமி அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம பொது மயானத்திற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக மேலும் தெரிவித்தார்.

blank blank blank

Related

Tags: உயிரிழப்புசடலம்ஹிஷாலினி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்

Next Post

இந்தியா சுதந்திரமான எண்ணம் கொண்ட குடிமக்களைக் கொண்டுள்ளது – பிளிங்கன்

Related Posts

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!
இலங்கை

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!
இலங்கை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இந்தியா சுதந்திரமான எண்ணம் கொண்ட குடிமக்களைக் கொண்டுள்ளது - பிளிங்கன்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது - மேலும் 63 உயிரிழப்புகளும் பதிவு!

ரஃபேல் குறித்த விசாரணையை மீண்டும் வலியுறுத்துகிறது காங்கிரஸ்!

சீன எல்லைப் பகுதியில் ரஃபேல் விமானங்களை நிறுத்தியது இந்தியா!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

0
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

0
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

0
விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

0
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

2026-06-20
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

2026-06-20
விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19

Recent News

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

2026-06-20
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

2026-06-20
விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.