• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் புதிய அரசின் வரவு செலவு திட்டம் தாக்கல் !

ragul by ragul
2021/08/13
in இந்தியா, தமிழகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், 2021 -2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை நிதி அமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார்.

அரசின் வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் தியாகராஜன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதன்படி இன்று தாக்கல் செய்யப்படும் புதிய வரவு செலவு திட்டத்தில் பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேநேரம் தமிழக சட்டசபையில் காகிதம் இல்லாத வரவு செலவு திட்டம் முதன்முறையாக தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இந்தியாதமிழகம்வரவு செலவு திட்டம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட இந்தியாவில் சீரற்ற காலநிலையால் 71 பேர் உயிரிழப்பு!

Next Post

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள்- பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Related Posts

விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!
இந்தியா

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?
இந்தியா

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?

2026-05-08
பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

2026-05-08
Next Post
இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள்- பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ் : 23 சதவீதம் குறைந்துள்ளதாக WHO அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதால் ஆசிய நாடுகளில் தொற்று பரவல் குறைந்துள்ளது - WHO

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்: வாள் வெட்டுக் குழு அட்டகாசம்

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

0
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.