• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இராணுவ பாணியிலான கல்வி முகாம்களில் பங்கேற்கும் பாடசாலை செல்லும் திபெத்தியர்கள்

இராணுவ பாணியிலான கல்வி முகாம்களில் பங்கேற்கும் பாடசாலை செல்லும் திபெத்தியர்கள்

Yuganthini by Yuganthini
2021/08/23
in உலகம்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

திபெத்தில் 8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இந்த வருடம் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் தன்னாட்சிப் பகுதியான நியாங்ட்ரி நகரில் அமைக்கப்பட்ட புதிய இராணுவக் கல்வி முகாம்களுக்கு அனுப்பப்படுவதாக  கூறப்படுகிறது.

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மீது நல்லுறவினை வளர்ப்பதற்காக இந்த மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று திபெத்தை மையமாகக் கொண்ட ஊடக அமைப்பு ஃபாயுல் தெரிவித்துள்ளது.

இத்தகைய முகாம்களின் நோக்கம் ‘தேசபக்தி உணர்வை அதிகரிப்பது, தேசத்தை பாதுகாப்பது, உடல் வலிமை அதிகரித்தல், மன வலிமை ஆகியவற்றை வளர்ப்பது மற்றும் ஒற்றுமையின் உணர்வை அதிகரிப்பது என்று கம்யூனிஸ்ட் ஆட்சி கூறுகிறது என  சீன அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோடை விடுமுறையில் பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னோ ஹாக் இராணுவ கோடைக்கால முகாம் மற்றும் திபெத் ரோங் ஹீ இராணுவ பயிற்சி முகாமில் இராணுவ பயிற்சிகள் மற்றும் ஒழுக்கம் கற்பிக்கப்படுவதாக ஃபாயுல் தெரிவித்துள்ளது.

இந்த முகாம்கள் திபெத்திய விவசாயிகள், நாடோடிகள் மற்றும் முன்னாள் அரசியல் கைதிகளை மையமாகக் கொண்ட நைங்கிரியில் உள்ள தொழில் திறன் பயிற்சி நிறுவனங்கள் போன்றது எனவும் கூறப்படுகின்றது.

திபெத் அறிக்கை ஒன்றை மேற்கோள் ஃபாயுல் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2008 திபெத்திய எழுச்சியிலிருந்து, சீனாவின் சிசிபி ‘கண்காணிப்பை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது.  இணைப்புகள், பரம்பரைகள், வாழ்க்கை முறை மற்றும் விசுவாசங்களை உடைக்க அதன் ஒருங்கிணைந்த இனக் கொள்கைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியை விரும்பும் விதத்தில் மக்களின் எண்ணங்களை வடிவமைக்க சீனா நீண்ட காலமாக இத்தகைய நடைமுறைகளைச் செய்து வருகிறது.

சின்ஜியாங்கில்,  பெய்ஜிங்கிற்கு ஆதரவான முறையில் குடிமக்களை வடிவமைப்பதற்காக பல முகாம்கள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும் பல ஊடக அறிக்கைகள், சின்ஜியாங் முகாம்களை பயிற்சி முகாம்கள் என சீனா கூறுவது போல் கல்வி மையங்கள் அல்ல என்று கூறியுள்ளன.

சின்ஜியாங்கில் உள்ள மறு கல்வி முகாம்களில் கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட விரிவான மனித உரிமை மீறல்கள் இருப்பதாக அறிக்கைகள் குற்றம் சாட்டியுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு,சீனா தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும் முகாம்களை ஒழிக்கவும் கருத்தடை செய்வதை நிறுத்தவும் அனைத்து சித்திரவதைகளை நிறுத்தவும் மற்றும் சின்கியாங்கில் உய்குர் மற்றும் பிற இன மற்றும் மத சிறுபான்மை குழுக்களின் உறுப்பினர்களைத் துன்புறுத்துவதை நிறுத்தவும் அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கல்வி முகாம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Next Post

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

Related Posts

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
உலகம்

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

2026-01-28
2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!
உலகம்

2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!

2026-01-28
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

2026-01-28
ஈஸிஜெட் நிறுவனம் விமானப் பயணங்களில் பெரிய கைப்பை குறித்த விளம்பரம் நம்பகத்தன்மையற்றது – ஒழுங்குமுறை ஆணையம் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

ஈஸிஜெட் நிறுவனம் விமானப் பயணங்களில் பெரிய கைப்பை குறித்த விளம்பரம் நம்பகத்தன்மையற்றது – ஒழுங்குமுறை ஆணையம் குற்றச்சாட்டு!

2026-01-28
இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!
இங்கிலாந்து

இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!

2026-01-28
Next Post
இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா – சில வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனம்!

மட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் உயிரிழப்பு

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று!

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.