• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே மங்கள அமைச்சுப் பதவியை இழந்தார் – கூட்டமைப்பு

Tamil National Alliance

புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே மங்கள அமைச்சுப் பதவியை இழந்தார் – கூட்டமைப்பு

Dhackshala by Dhackshala
2021/08/25
in இலங்கை, பிரதான செய்திகள்
113 1
A A
0
50
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே மங்கள அமைச்சுப் பதவியை இழந்தார் என்றும் மங்களவின் மரணம் நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியா பாரிய இழப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீரவின் எதிர்பாராத மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரங்கல் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்தச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர், “1989இல் அரசியலில் கால்பதித்த மங்கள சமரவீர, 1994 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்கவின் அரசாங்கத்தில் அமைச்சராக பொறுப்பேற்றார்.

மேலும் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக பிரசாரம் செய்யும் ´சுது நெலும்´ இயக்கத்தினையும் முன்னெடுத்துச் சென்றார். அவர் இறக்கும் வரையிலும் தனது இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்திருந்தார்.

சமரவீர, புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் தனது அமைச்சரவை பதவியினை இழக்க நேரிட்டது.

பின்னர் அவர் 2015இல் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்று, ​​நீதி, பொறுப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி அயராது உழைத்தார்.

இன, மொழி, சாதி, மதம், அல்லது நம்பிக்கை வேறுபாடுகளாலுக்கு அப்பால் ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்படும் ஒரு இலங்கையே அவரது தரிசனமாக காணப்பட்டது.

மங்கள சமரவீரவின் மரணம் நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியா பாரிய இழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

blank

Related

Tags: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமங்கள சமரவீர
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எவ்வளவு விரைவாக முடிக்கின்றோமோ அவ்வளவு நல்லது – ஜோ பைடன்

Next Post

கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதும் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிப்பு

கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதும் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் நால்வர் உயிரிழப்பு!

ஹக்கோ- 19 தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு!

மணிவண்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

ஒரு ரூபாய் பணம் திருடியதாக நிரூபியுங்கள் அரசியலைவிட்டு விலகத் தயார் - மணிவண்ணன்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.