• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு பாடசாலைகளை திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பு

Yuganthini by Yuganthini
2021/09/05
in இந்தியா
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை திறப்பது குறித்து எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் குறைவடைந்தமையின்  காரணமாக, செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் 1- 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்குப் பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது.

குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளதாவது, “1- 8ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்குப் பாடசாலைகள் திறப்பு, முதல்வருடன் ஆலோசித்ததும், செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு  பின்னர் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Related

Tags: அன்பில் மகேஸ் பொய்யாமொழி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பாறையில் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு

Next Post

அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான விசேட விவாதம் இன்று!

Related Posts

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
இந்தியா

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
Next Post
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளத்தை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான விசேட விவாதம் இன்று!

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.