• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தலிபான்களுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எச்சரிக்கை

Yuganthini by Yuganthini
2021/09/25
in இந்தியா
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏனைய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தானை மீண்டும் மாற்றிவிடக் கூடாது என தலிபான்களை  இந்தியாவும் அமெரிக்காவும் எச்சரித்துள்ளன.

அமெரிக்க  ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதன் முக்கியத்துவத்தை  இரு தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பெண்கள், சிறுவர்கள்,  சிறுபான்மையினரின் மனித உரிமைகளை தாலிபான்கள் மதிக்க வேண்டும் எனவும் இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் உள்நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர்களை தடுக்கக் கூடாது எனவும் கூட்டறிக்கையில்  இரு தலைவரும் குறிப்பிட்டுள்ளனர்.

Related

Tags: பிரதமர் நரேந்திர மோடிஜனாதிபதி ஜோ பைடன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தார் சுமந்திரன்

Next Post

புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி ஜனாதிபதியின் அழைப்பு – நிலாந்தன்!

Related Posts

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
இந்தியா

2026-05-27
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

எபோலா தொற்று சந்தேகத்தில் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா பெண்!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!
அமொிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் எரிபொருள் விலை உயர்வு!

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!
ஆசிரியர் தெரிவு

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

2026-05-26
Next Post
புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி ஜனாதிபதியின் அழைப்பு – நிலாந்தன்!

புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி ஜனாதிபதியின் அழைப்பு - நிலாந்தன்!

மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை யாழுக்கு மாற்றுங்கள் – சுமந்திரன்

மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை யாழுக்கு மாற்றுங்கள் - சுமந்திரன்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

கொரோனாவால் மேலும் 79 பேர் உயிரிழப்பு - புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும்  வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர்   நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

2026-05-28

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.