• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இராணுவத்தின் 72ஆவது வருட நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள்

Yuganthini by Yuganthini
2021/10/01
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

இராணுவத்தின் 72 வது வருட நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றன.

குறித்த நிகழ்வை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வமத வழிபாடுகளின் ஓர் அங்கமாக இராணுவத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆசி வேண்டும் கிறிஸ்தவ மத வழிபாடுகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சஷேந்திர சில்வா கலந்துகொண்டார்.

இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் அதன் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பூஜை மற்றும் ஆராதனைகள் வண.பேராசிரியர் அண்டனியின் தலைமையில் இடம்பெற்றன.

மேலும், இயேசுவின் மகத்துவத்தையும் அவருடைய தெய்வீக ஆசீர்வாதங்களையும் பற்றி பேசும் அறிமுகத்திற்குப் பிறகு இராணுவ கிறிஸ்தவ சங்கம் ஏற்பாடு செய்த சிறப்பு நன்றி வழங்கும் விழா நடைபெற்றது.

இதன்பின்னர் இராணுவத் தளபதி, அனைத்து சேவை உறுப்பினர்கள், இராணுவத்தினர் உள்ளிட்டோரை இராணுவக் கொடி மற்றும் அனைத்து படைப்பிரிவுக் கொடிகளுடன்  உள்ளே அழைத்து வந்து, புனிதப் பகுதியில் உள்ள பலிபீடத்தின் அடிவாரத்தில் ஆசி வழங்கப்பட்டது.

இதேவேளை போர்க்களங்களிலும் ஏனைய இடங்களிலும் இறந்த அனைத்து போர்வீரர்களின் சாந்திக்கான பிராத்தனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: இராணுவத்தின் 72 வது வருட விழா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச சேவைகளை முன்னெடுப்பதற்கான சுற்று நிருபம் வெளியீடு

Next Post

வளர்ப்பு நாய் கடித்ததில் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

Related Posts

ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் இலங்கை வம்சாவளி தமிழர்!
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் இலங்கை வம்சாவளி தமிழர்!

2026-06-02
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!
இலங்கை

வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!
இலங்கை

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

2026-06-02
Next Post
வளர்ப்பு நாய் கடித்ததில் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

வளர்ப்பு நாய் கடித்ததில் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

LTTE இன் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட 93 கைதிகள் விடுதலை!

திருச்சி சிறப்பு முகாமில் தடுப்பு காவலிலுள்ள இலங்கை கைதிகள் முக்கிய கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
முன்பள்ளி சிறுவர்கள் துஷ்பிரயோக விவகாரம் தொடர்பில் நீதிமன்ற மறுஆய்வைக் கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்!

பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டிஷ் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் எனத் தகவல்!

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டிஷ் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் எனத் தகவல்!

0
ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் இலங்கை வம்சாவளி தமிழர்!

ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் இலங்கை வம்சாவளி தமிழர்!

0
லெபனானில் பகுதி நேர போர் நிறுத்தம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.