இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றில் இலங்கை அணிக்கு 97 ஓட்டங்கள் வெற்றிலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நமீபியா அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் 97 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி இலங்கை அணி இன்னும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.



















