• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா

ரோமேனியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2021/10/19
in ஐரோப்பா
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் மொத்தமாக 42ஆயிரத்து 42பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 14இலட்சத்து 67ஆயிரத்து 401பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் மட்டும் வைரஸ் தொற்றினால், 10ஆயிரத்து 141பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 261பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 79ஆயிரத்து 937பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 764பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 12இலட்சத்து 45ஆயிரத்து 422பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனைரோமேனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காரைநகரில் கடற்படை படகு மோதியதில் இந்திய மீனவரின் படகு மூழ்கியது – ஒரு மீனவர் மாயம்

Next Post

முதுகெலும்புள்ள பிரதிநிதிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேறுங்கள் – சஜித் சவால்

Related Posts

அதிரடி வரிச் சோதனை: 104 மில்லியன் யூரோக்களை மீட்டது வருமான வரித்துறை!
உலகம்

2026-04-02
புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

2026-04-01
ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு

2026-03-30
உலகக்கிண்ண தகுதிச்சுற்று – அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி
இத்தாலி

2026-03-29
ஐரோப்பிய பயோமெட்ரிக் எல்லைச் சோதனை மீண்டும் தாமதம்

சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

2026-03-27
Next Post
ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

முதுகெலும்புள்ள பிரதிநிதிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேறுங்கள் - சஜித் சவால்

கிழக்கு மாகாணத்தில் 568 பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்தியது உலக வங்கி

பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் பாதிப்பு - உலக வங்கி எதிர்வுகூறல்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

2026-04-07

2026-04-06

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.