• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/26
in உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் நாட்டின் சுத்திகரிப்பு ஆலைகள் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உக்ரைனிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் (Petrol Pumps) இலக்குவைத்து ரஷ்யப் படைகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

வடகிழக்கு உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வில் (Kharkiv) திங்கட்கிழமை இரு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது ரஷ்ய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதேபோல கிரிவி ரிஹ் (Kryvyi Rih) நகருக்கு வெளியே அமைந்திருந்த எரிபொருள் நிலையத்தின் மீது கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்லைப்புறப் பகுதிகளில் எரிபொருள் நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா முன்னெடுத்து வரும் இந்தத் தாக்குதல்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவில் கடுமையாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

உக்ரைனில் இதுவரை குறைந்தது 246 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக ‘நஃப்டோ ரினோக்’ (Nafto Rynok) ஆற்றல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 114 தாக்குதல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு, “எரிபொருள் நிரப்பியவுடன் உடனடியாக அப்பகுதியை விட்டு அகலுங்கள்” என கார்கிவ் நகர மேயர் இஹோர் தெரெகோவ் ஓட்டுநர்களை எச்சரித்துள்ளார்.

மேலும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை (Air Raid Alerts) விடுக்கப்படும் போது வாகன ஓட்டிகள் உடனடியாக எரிபொருள் நிலையங்களை விட்டு வெளியேறுமாறும், தேவைப்பட்டால் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பொலிஸார் விசேட வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளனர்.

Related

Tags: Russiaukarainworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

Next Post

அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!

Related Posts

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!
இந்தியா

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!
இலங்கை

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

2026-09-14
எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!
இலங்கை

எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!

2026-09-14
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா மகளிர் அணி கிண்ணத்தை பெற மறுத்தது ஏன்?
கிரிக்கெட்

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா மகளிர் அணி கிண்ணத்தை பெற மறுத்தது ஏன்?

2026-09-14
Next Post
அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!

அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.