• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
15 கோடி ரூபாய் செலவில் நெல்லையில் அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/10/30
in இந்தியா, தமிழகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும்,

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968-ம் ஆண்டு ஜூலை – 18ஆம் நாள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

எல்லைப் போராட்டத் தியாகிகளைச் சிறப்பிக்கும் வகையில், நவம்பர் 1ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகளை கெளரவிக்கும் வகையில் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்தின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகளைத் தமிழக அரசு போற்றி, சிறப்பித்து வருகிறது.

தற்போது எல்லைக் காவலர்கள் மொத்தம் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.5,500-ம் மருத்துவப்படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3,000-ம், மருத்துவப்படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது.

எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக் காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1ஆம் நாள் தலா ரூபாய் 1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”. என முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“இந்தியா வாருங்கள்” – போப்பாண்டவருக்கு மோடி அழைப்பு

Next Post

மோடியின் வளமான ஜம்மு-கஷ்மீரை நனவாக்குவதற்கான திட்டங்கள் ஆரம்பம் – மத்திய கல்வி அமைச்சர்

Related Posts

இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் எரிபொருள் விலை உயர்வு!
இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் எரிபொருள் விலை உயர்வு!

2026-05-26
நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!
ஆசிரியர் தெரிவு

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

2026-05-26
இந்திய பிரதமரின் புரூனே விஜயம்
இந்தியா

இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு !

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
இந்தியா

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

2026-05-26
விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு
இந்தியா

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

2026-05-25
இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு
இந்தியா

இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

2026-05-25
Next Post
மோடியின் வளமான ஜம்மு-கஷ்மீரை நனவாக்குவதற்கான திட்டங்கள் ஆரம்பம் – மத்திய கல்வி அமைச்சர்

மோடியின் வளமான ஜம்மு-கஷ்மீரை நனவாக்குவதற்கான திட்டங்கள் ஆரம்பம் - மத்திய கல்வி அமைச்சர்

சீனாவுக்கு எதிராக டோக்கியோவில் போராட்டம்

சீனாவுக்கு எதிராக டோக்கியோவில் போராட்டம்

சீனாவின் மெக்னீசியம் கிடைப்பதில் நெருக்கடி – ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை

சீனாவின் மெக்னீசியம் கிடைப்பதில் நெருக்கடி - ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தளர்வு!

0
பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!

பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!

0
வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

0
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிப்பு: பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நேரில் களப்பரிசோதனை!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிப்பு: பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நேரில் களப்பரிசோதனை!

0
மட்டுவில் 8 பேர் கைது

மட்டு குடும்பிமலை பகுதியில் இரு உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.