• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாவலரின் 200ஆவது நூற்றாண்டு விழா- அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பம்!

Yuganthini by Yuganthini
2021/11/28
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாவலரின் 200ஆவது நூற்றாண்டினை முன்னிட்டு அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை), நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமரின் இந்து மத விவகார அலுவலருக்கான இணைப்பாளர் பாபு சர்மா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆறுமுக நாவலர் பெருமானின் 200ஆவது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முக்கிய அம்சமாக 192ஆவது குருபூசை தினத்தையும் கருத்திற்கொண்டு, நாவலர் பிறந்த மண்ணில் இன்றைய தினம், பிரதமரின்  அறிவுறுத்தலுக்கு அமைய நாடு பூராகவும் இருக்கின்ற அறநெறிப் பாடசாலைகளில் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, நூலகம் அமைக்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன்  ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதா நாத் காசிலிங்கம், நந்திக்கொடி அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் தனபாலா மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை  பிரதமரின் அறிவித்தலின் மூலம் 200 ஆவது நூற்றாண்டு விழாவுக்கு  அவர் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியீடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை முழுவதும் நாவலரின் 200 ஆவது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக சகல ஏற்பாடுகளையும் இந்து கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அறநெறிப் பாடசாலைநூலகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Next Post

புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!

Related Posts

காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
இலங்கை

2026-06-18
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவின் கைதை தடுக்க கோரிய மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனை!

2026-06-18
மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு
இலங்கை

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு!

2026-06-18
படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-18
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
Next Post
புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!

புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!

ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புகைப்படம் வெளியானது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய கலந்துரையாடல்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

0
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷவின் கைதை தடுக்க கோரிய மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனை!

0
மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு!

0
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.