• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வந்த விவகாரம் : மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்து!

கொரோனா தொற்று மரணங்கள் குறித்த உண்மை விபரத்தை அரசு வெளியிட வேண்டும் – ராகுல் காந்தி

ragul by ragul
2021/11/29
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்றினால் குஜராத்தில் மாத்திரம் 3 இலட்சம்பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா தொற்று மரணங்கள் குறித்த உண்மை விபரத்தை அரசு வெளியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு  தொடர்பான அரசின் எண்ணிக்கை தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் குஜராத்தில் மட்டும் 3 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அம்மாநில அரசு 10 ஆயிரம் பேர் வரை மாத்திரமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பலியான ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் தலா 4 இலட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்  என வலியுறுத்தியுள்ள அவர், கொரோனா கால அனுபவங்களை சில குடும்பங்கள் சொல்லும் காணொலிகளையும் பகிர்ந்திருந்தார்.

Related

Tags: ராகுல் காந்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதிக்கு கௌரவிப்பு!

Next Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Related Posts

சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!
இந்தியா

2026-08-28
விஜயின் செல்வாக்கு உயர்கிறது; பிரதமர் பதவிக்கான விருப்பத்தில் முன்னேற்றம்!
ஆசிரியர் தெரிவு

உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!

2026-08-27
சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை விவகாரத்திற்கு நியாயமான தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்ட தூதரகப் பேச்சுவார்த்தை!

2026-08-26
திசு காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்: லக்னோ-பெங்களூரு விமானத்தில் பரபரப்பு!

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!
ஆசிரியர் தெரிவு

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

2026-08-25
Next Post
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

ஓமிக்ரோன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம்  விசாரணை நடத்துவதற்காக  சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!

நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

0
சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!

சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!

0
மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.